எப்பேர்ப்பட்ட மலச்சிக்கலும் சரியாக பாட்டி வைத்தியம் | Constipation remedy in Tamil

14July 2020


Welcome to our channel..Please subscribe for more videos..
In this channel you can get more videos about your Health and Beauty Secrets..
Thank You.
Health and Beauty Tips Tamil | Tamil Health and Beauty Tips | Tamil Beauty Tips | Tamil Health Tips

10 Reviews to “எப்பேர்ப்பட்ட மலச்சிக்கலும் சரியாக பாட்டி வைத்தியம் | Constipation remedy in Tamil”

  1. பொது நலன் கருதி வெளியீடு: முழுமையாக படிக்கும் படி உங்களை மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். படித்த பிறகு அனைவருக்கும் பகிரவும். கொரோனா வைரஸ் நோய் பரவைலை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு 45 நாட்களை கடந்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் நோய் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. என்ன காரணம்? நோய் பரவலை தடுப்பதற்காக, தனித்திருத்தல்,தனிமைப்படுத்துதல், முறையான சிகிச்சை அளித்தல்,பாதிக்கப்பட்டோருக்கு அரசு பொருளாதார உதவி செய்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கை கழுவுதல், பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முதல் நிலை பணியாளர்கள், அத்தியாவசிய விநியோகம் போன்ற பணியில் ஈடுபடுபவர்கள்,   போன்றவர்களை அடிக்கடி  பரிசோதனைக்கு உட்படடுத்துதல், போன்றவை முக்கியமானவை.  பொதுவாக  அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைந்து வருவதாக தெரிகிறது. சமூக இடைவெளி,  மாஸ்க் அணிதல், இந்த இரண்டு விழிப்புணர்வு  மட்டும் தான் அடிக்கடி வழியுறுத்தப்படுகிறதே தவிர , அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைந்து வருவதாக தெரிகிறது. மேலும்  அத்தியாவசிய விநியோகம் போன்ற இடங்களில் (காய்கறி சந்தை , மளிகை கடை, ATM CENTE ) விற்பவர்கள் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வாங்குபவர்கள் கை கழுவிய பிறகு தான் பொருட்களை தொட  வேண்டும். மேலும் பொது மக்கள் வெளியே சென்று வந்த பிறகு முதல்  வேளையாக,வீட்டில்  கைகளை சுத்தப்படுத்த வேண்டும். இது நடக்காத வரை நோய் பரவலை கட்டுப்படுத்துவது மிக சவாலான காரியம்.

  2. En நிலைமை திரு. வடிவேல் நகைச்சுவை காட்சி தான் ஞாபகத்தில் வருகின்றது “budget padmanabhan movie”😞😣

Leave a Reply

See Your Business Here!

For more information on our listings, advertising, coupons, and mailers, please contact us today!